The Power of Death......
மரணம்
மண்ணுலகத்தின் வாசல் தொடும் தருணம்....
கண்களை நிரந்தரமாக மூடும் தருணம் ....
மனிதன் எங்கே போகிறான் என்று தெரியாத தருணம்.....
மனிதனின் மனம் எங்கே? ???
கண்களில் கண்ணீர் கடலை கொண்டு வரும் தருணம். ..
மனதில் சோக கஷ்ட மாளிகையை கட்டும் தருணம். ...
மனம் பிராந்து போல சிந்திக்க தொடங்கும் தருணம். ..
இதயமே இருண்ட நிலையில் உள்ள தருணம். ..
ஏய்! !மரணமே உனக்கு இவ்வளவு சக்தியா...???
இத்தனையும்,இதற்கு மேலும் நம்மை உயிரோடு கொன்று கொண்டிருக்கும் தருணம்....
அதுவே மரணம்!
Comments
Post a Comment